களரி ஆடிப்பீர் பயிற்சி அறக்கட்டளை நமது பாரம்பரிய கலையான ஆடிப்பெருக்கு பயிற்சியை நம் வீடுகளுக்கு கொண்டு வருகிறது.
நிகழ்நிலைப்படுத்தல்… 01/02/2021 உறவுகளுக்கு வணக்கம் தமிழர் நலன்புரிச்சங்கம் நொட்டிங்கம்செயார், தமிழ்நாடு லெமுரியா வர்ம, களரி அடிமுறை பயிற்சி அறக்கட்டளையினருடன் இணைந்து, எங்களது பாராம்பரிய கலையான அடிமுறை வரிசை பயிற்சியினை எமது இல்லங்களுக்கு எடுத்து வருகின்றனர். இதற்கான இலவச இணையவழி முன்னோட்ட பயிற்சி வகுப்பு வருகின்ற புதன்கிழமை (03/02/2021) 16.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனை zoom செயலியூடாக இணைந்து Meeting ID: 813 350 6032 Passcode: 111222 https://us02web.zoom.us/j/8133506032?pwd=SlpMZzBMREJWTER1Z3d4MDhEeVRrZz09 அனைவரையும் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி […]