களரி ஆடிப்பீர் பயிற்சி அறக்கட்டளை நமது பாரம்பரிய கலையான ஆடிப்பெருக்கு பயிற்சியை நம் வீடுகளுக்கு கொண்டு வருகிறது.

நிகழ்நிலைப்படுத்தல்…

01/02/2021

உறவுகளுக்கு வணக்கம்

தமிழர் நலன்புரிச்சங்கம் நொட்டிங்கம்செயார், தமிழ்நாடு லெமுரியா வர்ம, களரி அடிமுறை பயிற்சி அறக்கட்டளையினருடன் இணைந்து, எங்களது பாராம்பரிய கலையான அடிமுறை வரிசை பயிற்சியினை எமது இல்லங்களுக்கு எடுத்து வருகின்றனர்.

இதற்கான இலவச இணையவழி முன்னோட்ட பயிற்சி வகுப்பு வருகின்ற புதன்கிழமை (03/02/2021) 16.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதனை zoom செயலியூடாக இணைந்து

Meeting ID: 813 350 6032

Passcode: 111222

https://us02web.zoom.us/j/8133506032?pwd=SlpMZzBMREJWTER1Z3d4MDhEeVRrZz09

அனைவரையும் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

வணக்கம

இப்பயிற்சி வகுப்பில் இணைய விரும்பினால் கீழ்வரும் படிவத்தை தயவுசெய்து பூர்த்திசெய்யுங்கள்.

நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன