Walking

உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
எமது தமிழர் நலன்புரிச்சங்கத்தின் உறுப்பினர்களின் ஆரோக்கியமான வாழ்விற்க்கான வழிகாட்டலில் ஒன்றான மாதாந்திர நடைப்பயிற்சி எதிர்வரும் 11/01/2025 (சனிக்கிழமை) அன்று மாலை 3:00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
இயற்கை அழகு நிறைந்த ஆற்றங்கரை பாதை. அன்றைய நாளை நீங்கள் இனிதாய் அமைத்திட எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.
காலம்:
சனிக்கிழமை 11/01/2025
நேரம்:
மாலை 03.00 மணியில் இருந்து .
*Beeston Marina to Attenborough reservoir*
தொடங்கும் இடம்:
*Beeston Marina
1a, The Quay, Riverside Rd, Beeston,
Nottingham,
NG9 1NA.
நன்றி.
வணக்கம்.
தமிழர் நலன்புரிச்சங்கம்
நொட்டிங்கம்செயார்.
Finished
உறவுகளுக்கு அன்பான வணக்கம்.
இன்றைய கடுமையான குளிரிலும் எமது நடைப்பயிற்சி இனிதே நிறைவுற்றது. இயற்கையுடன் இணைந்து நடந்த எம் சிறார்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி
தமிழர் நலன்புரிச்சங்கம் நொட்டிங்கம்செயார்